அவுஸ்திரேலிய அரசியலில் அதிரடி மாற்றம்!

அவுஸ்திரேலியக் குடியுரிமை எனும் ஒற்றைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்ரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்டர்கள் என்று மொத்தம் ஏழு பேர் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றது செல்லாது என்று பிரச்சனை எழுந்தது. இந்த சட்ட சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்று அரசு, நாட்டின் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அவுஸ்ரேலிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்ட சிக்கலை உயர் நீதிமன்றம் ஆராய்ந்தது. இரட்டைக் … Continue reading அவுஸ்திரேலிய அரசியலில் அதிரடி மாற்றம்!